உம்மைப்போல நல்ல தகப்பன்
ummaippola nalla thagappan
உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2
என் நினைவுகளை அறிபவர் நீரே என் துவக்கமும் நீர் முடிவும் நீரே கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2
1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன் ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2 வாழ வழியில்லாமல் சாகிறேன் பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2 தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2
2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2 உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2 உமது வீட்டில் என்னை சேர்த்தீரே-2
3.இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே-2 பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே-2 நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே-2
என் நினைவுகளை அறிபவர் நீரே என் துவக்கமும் நீர் முடிவும் நீரே கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar