உம்மைப்போல் உலகில்
ummaippol ulagil
உம்மைப்போல் உலகில் ஒருவரும் இல்லை தேவா உம்மாலேயன்றி இரட்சிப்பும் இல்லை தேவா
உமக்கே துதி கன மகிமை உம்முடைய நாமம் இனிமை
1. உம்மாலே கூடாத காரியம் ஒன்றுண்டோ எல்லாமே உம்மாலே ஆகும் நீர் சொல்ல ஆகும் - உம் கட்டளை கேட்டதும் கடல் காற்றும் அடங்கியே போகும்
2. வானத்தை பூமியை வார்த்தையால் உருவாக்கும் வல்லமை உம்மிடம் உண்டு சூரியன் சந்திரன் விண்மீன்கள் உண்டாக்கும் வல்லமை உம்மிடம் உண்டு
3. பாவத்தை மன்னிக்க பாவியை இரட்சிக்க பூமியில் வேராரும் உண்டோ? சாபத்தை நீக்கிட சாட்சியாய் நிறுத்திட உமைத்தவிர வேராரும் உண்டோ?
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal