உம்மைப் போல தெய்வம் இல்லை
ummaip pola theyvam illai
உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை
இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே ஆராதனை உமக்கு ஆராதனை -2
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னைக் கழுவினீர்
நம்பினோர்கள் மாறினார்கள் உந்தன் அன்போ மாறவில்லை
தஞ்சம் ஏது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே
அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்துக் கொள்வீர்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal