உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா
ummaik kaanaamal ullam vaadudhaiyyaa
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா (2) எந்நாளும் என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே
மானைப் போல் நீரோடைகளை வாஞ்சித்து கதறுமாப் போலவே (2) ஏன் ஆத்துமா என் ஆத்துமா பரலோக தேவனை வாஞ்சிக்குதே (2) பரலோக தேவனை வாஞ்சிக்குதே
எப்பக்கம் போலாலும் உம் நினைவே உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன் (2) என் தேவனே என் தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே (2) என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே
வறண்ட நிலம் போல் வாடுகிறேன் ஜீவதண்ணீரை ஊற்றுமைய்யா (2) ஜீவநதி பாயட்டுமே எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே (2) எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே
கணுக்கால் அளவு போதாதைய்யா முழங்கால் அளவும் போதாதைய்யா (2) மூழ்கணுமே மூழ்கணுமே பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே (2) பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F C Bb Dm C F C A F C Bb Dm Dm F C C Dm Dm Bb Am C Bb C F C Bb Dm Dm F C C Dm Dm Bb Am C Bb C F C Bb Dm Dm F C C Dm Dm Bb Am C Bb C F C Bb Dm Dm F C C Dm Dm Bb Am C Bb C F C Bb Dm
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar