உம்மை விட்டு எங்கே போவேன்
ummai vittu engae poven
உம்மை விட்டு எங்கே போவேன் நீர் என்னை விட்டால் எங்கே வாழ்வேன் - 2
நீரே என் சொந்தம் நீரே என் தஞ்சம் நீரே என் தெய்வமே...ஓ - 2
உம்மோடு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மகிமை எனக்குத்தந்தீர் - 2 உம்மை விட்டு பிரிந்தேன் பாவத்திலே விழுந்தேன் நீர் தந்த மகிமையை இழந்து விட்டேன் - 2
மன்னியுமே இயேசய்யா - 2
வழிமாறி போன ஆட்டைப் போல (உம்) வழியை நான் மறந்தேன் - 2 உம்முடைய கோபம் ஒரு நிமிஷம் தானே உம்முடைய தயவோ பல வருஷம்
தகப்பனை மறந்த பிள்ளையைப்போல உம்மை நான் மறந்தேன் - 2 உம்மை விட்டு பிரிந்த கெட்டகுமாரன் நான் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் தகப்பனே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)