உம்மை துதித்திடுவேன்
ummai thudhithiduven
உம்மை துதித்திடுவேன் பண்ணி உயர்த்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2
உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் உமக்காய் ஓடிடுவேன் - 2
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2
ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம் ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2
சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம் எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae