உம்மை துதிக்கும் நாளெல்லாம்
ummai thudhikkum naalellaam
உம்மை துதிக்கும் நாளெல்லாம் சுதந்திரம் தானையா - 2 உம்மை நான் துதிக்க மறந்தால் தரித்திரம் தானையா - 2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில் நான் ஜெயிப்பேன் உம்மையே நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில் நான் செழிப்பேன் - 2 உம்மையே நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில் நான் மகிழ்வேன் (அக) - 2 உம்மையே நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பனே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)