உம்மை தியானிப்பது அது இன்பமானது
ummai thiyaanippadhu adhu inbamaanadhu
உம்மை தியானிப்பது அது இன்பமானது உம்மை தியானிப்பது அது ஏற்புடையது தியானிக்கின்றேன் உம் அதிசயங்கள் தியானிக்கின்றேன் உம் மகத்துவங்கள்
செங்கடலை பிளந்து மன்னாவை பொழிந்து உம் அற்புத செயல்கள் தியானிக்கின்றேன் என் அகமகிழ்ந்து உம்மை துதிக்கின்றேன்
பேதமை என்னில் மாற்றி பாதைகளை காட்டி உம் அதிசய நடத்துதல் தியானிக்கின்றேன் என் அகமகிழ்ந்து உம்மை துதிக்கின்றேன்
பரலோகம் துறந்து பாடுகளை சுமந்து நீர் சிந்தின இரத்தம் தியானிக்கின்றேன் என் அகமகிழ்ந்து உம்மை துதிக்கின்றேன்
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David