உம்மை தியானிக்கும்
ummai thiyaanikkum
உம்மை தியானிக்கும் தியானம் இனிதானது உம் வேதத்தின் மகத்துவம் மேலானது
1. வேதம் என் மகிழ்ச்சியாய் இல்லாவிட்டால் என் துக்கத்தில் அழிந்திருப்பேன் வேதமே மனமகிழ்ச்சி -உம் தியானமே பெருமகிழ்ச்சி -உம்
2. தெளிவான தேனிலும் மதுரம் உம் வார்த்தை அதில் நான் பிரியம் கொண்டேன் ஆத்துமா தேற்றிடுதே குறைவை நிறைவாக்குதே -என்
3.வீணான சிந்தனை நானும் வெறுத்தேன் வேதத்தை தியானிக்கிறேன் -உம் வேதத்தை நேசிக்கிறேன் என் வாழ்வில் சமாதானமே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal