உம்மை போற்றி புகழ
ummai potri pugazha
உம்மை போற்றி புகழ தேடி வந்தோம் உம்மை மகிமைபடுத்த கூடி வந்தோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஒரே பேறான குமாரனை உங்களுக்கு தந்தவரே இவ்வளவாக அன்பு கூர்ந்த பிதாவே உம்மை தொழுகிறோம்
உலக ஜனத்தின் பாவங்களை சுமந்து தீர்க்க வந்தவரே தேவ ஆட்டுக்குட்டியான இயேசையா உம்மை தொழுகிறோம்
சத்தியத்தையே போதிக்கிற சத்தியத்திலே நடத்துகிற சத்திய ஆவியே தேற்றரவாளரே பரிசுத்தாவியே தொழுகிறோம்
துதிகள் மத்தியில் அசைவாடும் தூயவரே எங்கள் நாயகரே மூன்றில் ஒன்றாய் இருப்பவரே முழு மனதாய் தொழுகிறோம்
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia