உம்மை போல ஒருவரில்ல
ummai pola oruvarilla
உம்மை போல ஒருவரில்ல உலகத்திலே நானும் சொல்ல உம்மை நான் நினைத்திடுவேன் உம்மை நம்பி வந்து விட்டேன் - 2 வேறு எங்கும் போவதில்ல உம்மில் தான் நிலைத்திருப்பேன் தேவனே ஜீவனே - 2
துதிக்கும் போது மகிழ்ந்திடுவீர் ஜெபித்தபிறகு பதில் தருவீர் - 2 துன்பமெல்லாம் தீர்ப்பவரே துரத்தினாலும் சேர்ப்பவரே - 2
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் கவலை நீக்கி நடத்திடுவீர் - 2 கண்ணின் மணி போல் காப்பவரே கழுகு போல சுமப்பவரே - 2
பாவம் போக்கும் பரிசுத்தரே வியாதி நீக்கும் மருத்துவரே - 2 நன்மை செய்யும் நல்லவரே வாழ்வு தந்த வள்ளல் நீரே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)