உம்மை போல நல்ல
ummai pola nalla
உம்மை போல நல்ல தேவன் இந்த உலகத்திலே இல்லையே உம்மை போல வல்ல தேவன் இந்த உலகத்திலே இல்லையே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமானவரே -(2) எங்களின் தெய்வத் திருமகனே உம்மையே நாங்கள் வணங்கிடுவோம் -(2)
மனிதருக்குள் மாணிக்கமே இந்த மனுக்குலத்தின் மைந்தனே -(2) மாசில்லாத மன்னவனே உம்மிடம் நாங்கள் சரணடைந்தோம் -(2)
பதினாயிரங்களில் சிறந்தவரே பரலோகத்தையும் ஆள்பவர் நீரே -(2) பரிசுத்தத்தின் பேரொளியே உம்மையே நாங்கள் பணிந்திடுவோம் -(2)
சாரோனின் ரோஜாவே பூரண அழகுள்ளவர் நீரே -(2) நேசிப்பரின் வல்லவரே என்னை அணைத்துக் கொண்டீரே -(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae