உம்மை போல் ஒரு தெய்வம்
ummai pol oru theyvam
உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை - இதை இல்லையென்று சொல்ல யாருமில்லையே வானம் பூமி யாவும் பலகோடி மாந்தர் யாரும் - உந்தன் பார்வைக்கு என்றும் மறைவதில்லையே
1. மரண இருளின் பள்ளம் அது உருவ நடந்து செல்லும் தருணம் உந்தன் கோலும் தடியும் தினமும் என்னைத் தேற்றும் கருணையருளும் தேவா உந்தன் புதிய கிருபை தாரும் மருளும் பாவி எந்தன் தீய மனதை இன்று மாற்றும்
2. தன் காலத்தில் தன் கனி தரும் இலைகள் உதிர்ந்திட்ட மரம் நீர் கால்கள் ஓரத்திலே நிலைத்திருந்து செழிக்கும் இரவு பகலும் தியானம் தூய வேதம் எந்தன் தாகம் நினைக்க நினைக்க இனிக்கும் உந்தன் நாமம் எனக்கு போதும்
3. உலவும் தேவி கண்கள் என் கருவை கூட பார்க்கும் உமது கரங்கள் மறைவில் இருக்கும் போது ஏது கலக்கம் உயர் அடைக்கலம் நீயே தினம் தங்கும் மறைவிடம் நீயே இறைவன் எந்தன் பங்கு என்று என் இதயம் சொல்வதும் சரியே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam