உம்மை பாடுவேன்
ummai paaduven
உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன் நன்மையான ஈவுகளை தந்தீரையா ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும் கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்
1.தாழ்மையில் இருந்த என்னை கண்ணோக்கி பார்த்தீரையா சேற்றினின்று என்னை தூக்கினீரே கன்மலை மேல் நிறுத்தினீரே
2.கண்ணீரில் இருந்த என்னை களிப்பாக மாற்றினீரே புது பாடலை எந்தன் நாவில் தந்து ஜெய கீதம் பாடச்செய்தீர்
3. பலனற்று இருந்த என்னை பெலன் தந்து நடத்தினீரே கழுகு போல எனக்கு பெலன் தந்தீரே கவலைகள் மாற்றினீரே
4. தள்ளாடி நடந்த என்னை தவிப்போடு தாங்கினீரே உமாதாவியை தந்து அபிஷேகித்து உம்மோடு நடக்கச் செய்தீர்
5. வெறுமையாய் இருந்த என்னை வெற்றியாய் வாழச் செய்தீர் செல்வங்களை எனக்கு தந்தீரையா செழிப்பாக வாழ்ச் செய்தீர்
6. கைவிட்ட வேளையிலே கரம் பிடித்து நடத்தினீரே மார்போடு சேர்த்தென்னை அணைத்துக்கொண்டு மகிமையில் நிறுத்தினீரே
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)