உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
ummai nesikkiren en yesuvae
உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே என் ஆவி ஆத்துமா சரீரம் உம் பாதத்தில் நான் படைக்கிறேன் என்னை உந்தன் கையில் ஏற்று மாற்றிடும் உம் பிள்ளையாய்
என் வாழ்வில் என்ன நடந்தாலும் நான் உம்மை நேசிக்கிறேன் மரணத்தின் பாதை சென்றாலும் நான் உம்மை நேசிக்கிறேன்
என்னை கொன்று போட்டாலும் நான் உம்மை நேசிக்கிறேன் நன்மை செய்யாவிட்டாலும் நான் உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் காயம் அடைந்தவரே உம்மை நேசிக்கிறேன் என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் மீண்டும் வருபவரே உம்மை நேசிக்கிறேன் என்னை உம்மோடு சேர்த்துக் கொள்வீர் உம்மை நேசிக்கிறேன்
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன்ummai nesikkirenBro. Jeeva · Ellam Aagum
- என்னை அழைத்தவர் நீர்ennai azhaithavar neerBro. Jeeva · Ellam Aagum
- என்னை கழுவும் உம் ரத்ததாலேennai kazhuvum um rathadhaalaeBro. Jeeva · Ellam Aagum
- சிங்காசனம் வீற்றீர்க்கும்singaasanam veetreerkkumBro. Jeeva · Ellam Aagum
- நான் சிறுமையும் எளிமையுமானவன்naan sirumaiyum elimaiyumaanavanBro. Jeeva · Ellam Aagum
- நிரப்பும் என்னை நிரப்பும்nirappum ennai nirappumBro. Jeeva · Ellam Aagum
- ராஜ ராஜன் பிறந்தாரேraaja raajan pirandhaaraeBro. Jeeva · Ellam Aagum