நிரப்பும் என்னை நிரப்பும்
nirappum ennai nirappum
நிரப்பும் என்னை நிரப்பும் உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும் பயன்படுத்தும் உந்தன் கரத்தில் உம் சேவைக்கென்றே பயன்படுத்தும்-2
ஜீவத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே நிரப்பிடுமே இந்த வேளையில்-2 - நிரப்பும்
1.ஆவியின் வரங்கள் தாருமே ஆவியின் கனிகள் வேண்டுமே -2 அக்கினியாய் எழும்பி ஜொலித்திட ஆவியானவரே என்னை நிரப்புமே -2 - ஜீவத்தண்ணீரே
2. உண்மையாய் ஊழியம் செய்திட உமக்காக எங்கும் ஓடிட -2 உன் நாமத்தை என்றும் உயர்த்திட உம் உன்னத ஆவியை ஊற்றுமே -2 -ஜீவத்தண்ணீரே
3.பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட பரிசுத்த ஆவியை தாருமே -2 பரனே உந்தன் அருள் தந்து இந்த பாரினிலே என்னை நடத்துமே -2 - ஜீவத்தண்ணீரே
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன்ummai nesikkirenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவேummai nesikkiren en yesuvaeBro. Jeeva · Ellam Aagum
- என்னை அழைத்தவர் நீர்ennai azhaithavar neerBro. Jeeva · Ellam Aagum
- என்னை கழுவும் உம் ரத்ததாலேennai kazhuvum um rathadhaalaeBro. Jeeva · Ellam Aagum
- சிங்காசனம் வீற்றீர்க்கும்singaasanam veetreerkkumBro. Jeeva · Ellam Aagum
- நான் சிறுமையும் எளிமையுமானவன்naan sirumaiyum elimaiyumaanavanBro. Jeeva · Ellam Aagum
- ராஜ ராஜன் பிறந்தாரேraaja raajan pirandhaaraeBro. Jeeva · Ellam Aagum