ராஜ ராஜன் பிறந்தாரே
raaja raajan pirandhaarae
ராஜ ராஜன் பிறந்தாரே-4 செம்மேனி அழகு வாய்ந்தவர் செம்பாவம் போக்க வந்தவர் முன்னனை மீதினில் வந்ததுதித்தார் வந்ததுதித்தார்-ராஜ ராஜன்
1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம் பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2 கந்தை கோலமாக தேவன் கன்னி வயிற்றினில் பிறந்தாரே நிந்தை யாவும் நீக்கிடவே நீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன்
2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர் இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2 விண்ணின் தூதர் பாட்டுப்பாட விண்ணின் மைந்தன் பிறந்தாரே இயற்கையும் அவர் அழகைப்பாட இயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன்ummai nesikkirenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவேummai nesikkiren en yesuvaeBro. Jeeva · Ellam Aagum
- என்னை அழைத்தவர் நீர்ennai azhaithavar neerBro. Jeeva · Ellam Aagum
- என்னை கழுவும் உம் ரத்ததாலேennai kazhuvum um rathadhaalaeBro. Jeeva · Ellam Aagum
- சிங்காசனம் வீற்றீர்க்கும்singaasanam veetreerkkumBro. Jeeva · Ellam Aagum
- நான் சிறுமையும் எளிமையுமானவன்naan sirumaiyum elimaiyumaanavanBro. Jeeva · Ellam Aagum
- நிரப்பும் என்னை நிரப்பும்nirappum ennai nirappumBro. Jeeva · Ellam Aagum