நான் சிறுமையும் எளிமையுமானவன்
naan sirumaiyum elimaiyumaanavan
நான் சிறுமையும் எளிமையுமானவன் நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே ஒன்றுக்கும் உதவாத களிமண் நான் என்னையும் உம் கரம் வனைந்ததே நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மையே நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மையே
நன்றி நன்றி நன்றி ராஜா - 3
நீர் செய்த உபகாரங்கள்-அவை எண்ணி முடியாதவை எப்படி நன்றி சொல்வேன் எண்ணில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி ராஜா - 3
குப்பையில் கிடந்த என்னை உயர உயர்த்தினீரே-2 எண்ணையினால் தலையை அபிஷேகமும் செய்தீரே-2 நன்றி நன்றி நன்றி இராஜா-4
பெலவீனமான என்னை உந்தன் பெலத்தால் இடை கட்டினீர்-2 (என்) வழியை செவ்வைப்படுத்தி சேனைக்குள் பாயச்செய்தீர்-2 நன்றி நன்றி நன்றி இராஜா-4
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am Dm F Am Dm F Am F F G C F D G Dm Em Am F G Em Am Am D Am Dm G Dm F F G Em Am
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன்ummai nesikkirenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவேummai nesikkiren en yesuvaeBro. Jeeva · Ellam Aagum
- என்னை அழைத்தவர் நீர்ennai azhaithavar neerBro. Jeeva · Ellam Aagum
- என்னை கழுவும் உம் ரத்ததாலேennai kazhuvum um rathadhaalaeBro. Jeeva · Ellam Aagum
- சிங்காசனம் வீற்றீர்க்கும்singaasanam veetreerkkumBro. Jeeva · Ellam Aagum
- நிரப்பும் என்னை நிரப்பும்nirappum ennai nirappumBro. Jeeva · Ellam Aagum
- ராஜ ராஜன் பிறந்தாரேraaja raajan pirandhaaraeBro. Jeeva · Ellam Aagum