என்னை அழைத்தவர் நீர்
ennai azhaithavar neer
என்னை அழைத்தவர் நீர் அல்லவா முன் குறித்ததும் நீர் அல்லவா
என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர் எல்லா பாதையிலும் கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர் என்னை அழைத்தவர் நீர் அல்லவா
சோதனைகள் என்னை சூழ்ந்தாலும் தேவைகளே என் தேவையானாலும் தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால் என்னை அழைத்தவர் நீர் அல்லவா
சத்துருக்கள் என்னை நெருக்கினாலும் நாள்தோறும் என்னை நிந்தித்தாலும் ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால் என்னை அழைத்தவர் நீர் அல்லவா
மனிதர்கள் தினமும் மாறினாலும் சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும் ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர் என்னை அழைத்தவர் நீர் அல்லவா
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன்ummai nesikkirenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவேummai nesikkiren en yesuvaeBro. Jeeva · Ellam Aagum
- என்னை கழுவும் உம் ரத்ததாலேennai kazhuvum um rathadhaalaeBro. Jeeva · Ellam Aagum
- சிங்காசனம் வீற்றீர்க்கும்singaasanam veetreerkkumBro. Jeeva · Ellam Aagum
- நான் சிறுமையும் எளிமையுமானவன்naan sirumaiyum elimaiyumaanavanBro. Jeeva · Ellam Aagum
- நிரப்பும் என்னை நிரப்பும்nirappum ennai nirappumBro. Jeeva · Ellam Aagum
- ராஜ ராஜன் பிறந்தாரேraaja raajan pirandhaaraeBro. Jeeva · Ellam Aagum