சிங்காசனம் வீற்றீர்க்கும்
singaasanam veetreerkkum
சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம்
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே துதிகளில் வாசம் செய்பவர் நீர் எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர்
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன்ummai nesikkirenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவேummai nesikkiren en yesuvaeBro. Jeeva · Ellam Aagum
- என்னை அழைத்தவர் நீர்ennai azhaithavar neerBro. Jeeva · Ellam Aagum
- என்னை கழுவும் உம் ரத்ததாலேennai kazhuvum um rathadhaalaeBro. Jeeva · Ellam Aagum
- நான் சிறுமையும் எளிமையுமானவன்naan sirumaiyum elimaiyumaanavanBro. Jeeva · Ellam Aagum
- நிரப்பும் என்னை நிரப்பும்nirappum ennai nirappumBro. Jeeva · Ellam Aagum
- ராஜ ராஜன் பிறந்தாரேraaja raajan pirandhaaraeBro. Jeeva · Ellam Aagum