உம்மை நேசிக்கிறேன்
ummai nesikkiren
பல்லவி
உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே..... உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே என் ஆவி ஆத்மா சரீரம் உம் பாதத்தில் நான் படைக்கிறேன் என்னை உந்தன் கையில் ஏற்று மாற்றிடும் உம் பிள்ளையாய்-2 உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2
என் வாழ்வில் என்ன நடந்தாலும் நான் உம்மை நேசிக்கிறேன் மரணத்தின் பாதை சென்றாலும் நான் உம்மை நேசிக்கிறேன் என்னை கொன்று போட்டாலும் நான் உம்மை நேசிக்கிறேன் நன்மை செய்யாவிட்டாலும் நான் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2
எனக்காய் காயம் அடைந்தவரே உம்மை நேசிக்கிறேன் என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே உம்மை நேசிக்கிறேன் எனக்காய் மீண்டும் வருபவரே உம்மை நேசிக்கிறேன் என்னை உம்மோடு சேர்த்துக்கொள்வீர் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2
பல்லவி
உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே..... உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே என் ஆவி ஆத்மா சரீரம் உம் பாதத்தில் நான் படைக்கிறேன் என்னை உந்தன் கையில் ஏற்று மாற்றிடும் உம் பிள்ளையாய்-2 உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவேummai nesikkiren en yesuvaeBro. Jeeva · Ellam Aagum
- என்னை அழைத்தவர் நீர்ennai azhaithavar neerBro. Jeeva · Ellam Aagum
- என்னை கழுவும் உம் ரத்ததாலேennai kazhuvum um rathadhaalaeBro. Jeeva · Ellam Aagum
- சிங்காசனம் வீற்றீர்க்கும்singaasanam veetreerkkumBro. Jeeva · Ellam Aagum
- நான் சிறுமையும் எளிமையுமானவன்naan sirumaiyum elimaiyumaanavanBro. Jeeva · Ellam Aagum
- நிரப்பும் என்னை நிரப்பும்nirappum ennai nirappumBro. Jeeva · Ellam Aagum
- ராஜ ராஜன் பிறந்தாரேraaja raajan pirandhaaraeBro. Jeeva · Ellam Aagum