என்னை கழுவும் உம் ரத்ததாலே
ennai kazhuvum um rathadhaalae
என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (2)
என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2) உம்மை போல் என்னை மாற்றிடும் (4)
1. என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் – 2 பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே – 2
2. என் பாவங்கள் எண்ணாதிரும் என் அக்கிரமங்கள் நீக்கியருளும் – 2 கிருபையினால் எனக்கு இறங்கிடும் இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் – 2
3. என் உதடுகள் திறந்தருளும் உம் புகழை நான் அறிவித்திட – 2 இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும் உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும் – 2
More from Ellam Aagum
- உம்மை ஆராதிப்பேன்ummai aaraadhippenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன்ummai nesikkirenBro. Jeeva · Ellam Aagum
- உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவேummai nesikkiren en yesuvaeBro. Jeeva · Ellam Aagum
- என்னை அழைத்தவர் நீர்ennai azhaithavar neerBro. Jeeva · Ellam Aagum
- சிங்காசனம் வீற்றீர்க்கும்singaasanam veetreerkkumBro. Jeeva · Ellam Aagum
- நான் சிறுமையும் எளிமையுமானவன்naan sirumaiyum elimaiyumaanavanBro. Jeeva · Ellam Aagum
- நிரப்பும் என்னை நிரப்பும்nirappum ennai nirappumBro. Jeeva · Ellam Aagum
- ராஜ ராஜன் பிறந்தாரேraaja raajan pirandhaaraeBro. Jeeva · Ellam Aagum