உம்மை மறந்துதிரிந்தமா
ummai marandhudhirindhamaa
உம்மை மறந்துதிரிந்தமா பாவியாம் என்னை மன்னித்தருளினீர் தேவனே மன்னிக்கத் தயை பெருத்த மகிமையின் தேவனே மன்னித்தீர் இப்பாவியையும் மாபெரும் அன்பினாலே
பாவங்களை மன்னித்தருள இயேசுவே உமக்கு மட்டுமே அதிகாரம் உண்டு பாவ மன்னிப்பு கொடுக்க உம் திரு இரத்தத்தை சிந்தினீர் சிலுவைதனில் சீர்கெட்ட பாவிகட்காய்
பாவங்களை மறைக்காமல் என் அக்கிரமத்தைக் கர்த்தரிடம் அறிக்கையிட்டேன் என் மீறுதல்களையும் தேவனிடம் அறிவித்தேன் தேவன் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தார்
அக்கிரமங்கள் யாவும் மன்னித்து நோய்களெல்லாம் குணமாக்குகிறவர் இயேசுவே மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதென்று சொல்லி குணமாக்கினீரே திமிர்வாதக்காரனையும் - உம்மை
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு கண்ணீர் விட்டுக் கதறினால் நம்முடைய பாவங்களை நம் இயேசு மன்னித்து அநியாயம் யாவும் நீக்கி சுத்திகரித்திடுவார்
மீறுதல்கள் மன்னிக்கப்பட்டு பாவங்கள் யாவும் மூடப்பட்டவன் பாக்கியவான் பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் அடைந்து பயந்து கர்த்தர் வழியில் நடப்பவனே பாக்கியவான்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj