உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன்
ummaalae thaan uyir vaazhgiren
உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன் உம்மாலே தான் நிலை நிற்கிறேன் வாழ்ந்தாலும் உம்மோடு நான் வாழ்வேன் மரித்தாலும் உம்மோடு தான் இருப்பேன்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் உம்மாலே நானும் உயர்ந்திடுவேனே உம்மாலே நானும் ஜெயம் பெறுவேனே
இயேசுவே என் நேசரே (2) நீரே போதுமையா (2)
1.ஒவ்வொரு வெற்றியும் நீர்தானய்யா-என் ஒவ்வொரு ஜெயமும் நீர்தானய்யா என் பாதைக்கு வெளிச்சம் நீர்தானய்யா தடை யாவும் கடந்து சென்றிடுவேன் மலையெல்லாம் வழியாக மாற்றிடுவீர்
2.கொடியவன் அற்று போக செய்தீர் என் நிந்தையை புரட்டி போட்டீரய்யா என் சத்ருக்கள் முன்னே உயர்த்தினீரே துஷ்டனின் வீட்டில் உள்ள தலைவனையும் முற்றிலும் சங்காரமாக்கினீரே
3.உம் பலத்த கரத்தால் நடத்துகிறீர் கன்மலை வெடிப்பில் மூடுகிறீர் அனுதினமும் மகிமையை காண செய்தீர் கிருபை மேல் கிருபை தந்தீரய்யா மகிமையில் மறுரூபமாகிடுவேன்
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar