உம்மாலே நான் ஒரு
ummaalae naan oru
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே மதிலை தாண்டிடுவேன் -இயேசையா எல்லாமே செய்திடுவேன்
1.கொடியானது தனித்திருந்தால் கனி தரமாட்டாது -இயேசையா உம்மைப்பிரிந்து என்னால் எதுவும் செய்யவே முடியாது
2. உமது கோபம் ஒரே நிமிடம் தயவோ வாழ்வையா மாலை நேரத்தில் அழுகை என்றால் காலையில் களிப்புண்டு
3. எனது புலம்பலை ஆனந்த களிப்பாய் மாறப் பண்ணீரே - இயேசையா துதியை எனது நாவில் தந்து மகிழ பண்ணீரே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal