உம்மாலே கூடாத
ummaalae koodaadha
உம்மாலே கூடாத காரியம் - இந்த உலகினில் ஒன்றுமில்லை உம்மாலே எல்லாமும் கூடுமே - இங்கு உம்மைப்போல் எவருமில்லை நீர் சொல்ல ஆகுமே நீர் கட்டளையிட நிற்குமே
1. கடலினில் சீஷர்கள் - அன்று கதறிடும் வேளையில் காற்றையும் கடலையும் அதட்டினீரே கர்த்தாவே உம்மைப்போல் எவருமில்லை (உம்மாலே)
2. மரியாளின் மார்த்தாளின் - அழு குரலினை கேட்டதும் லாசருவை உயிராக்கினீரே நேசரே உம்மைபோல் எவருமில்லை (உம்மாலே)
3. நாயீனூர் விதவையாம் - அந்த தாயின் மேல் இரக்கத்தால் அவளது மகனையும் எழுப்பனீரே அற்புதர் உம்மைப்போல் எவருமில்லை (உம்மாலே)
4. யவீருவின் மகளையும் - அன்று உயிர் பெறச் செய்தீரே எண்ணற்ற அதிசயம் செய்தவரே ஏசுவே உம்மைபோல் எவருமில்லை (உம்மாலே)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal