உம்மால் எல்லாம் நடக்குமே
ummaal ellaam nadakkumae
உம்மால் எல்லாம் நடக்குமே நீர் சொன்னால் போதுமே எங்கள் வாழ்க்கை மாறுமே - (2)
உம் வார்த்தையில் வல்லமை உம் வார்த்தையில் ஜீவன் -(2) என்பதை நாங்கள் அறிந்தோமே -(2)
ஓ...ஓஹோ...ஓ...ஓஹோ, அல்லேலூயா ஆமென் - (2)
1. மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தாவே உம்மால் செய்ய முடியாத காரியங்கள் ஒன்றும் இல்லை -2
நீர் சகலமும் செய்பவர் நீர் சகலமும் புதிதாக்குவீர் -(2) என்பதை நாங்கள் அறிந்தோமே - 2 ஓ...ஓஹோ... ஓ... ஓஹோ, அல்லேலூயா ஆமென் - (2)
2. ஓங்கும் புயமும் பலத்த கரத்தினால் தமது ஜனத்தை நடத்தினாரே கொடிய பலத்த ஜாதிகளை அழித்து ஜெயத்தை கொடுத்திரே பரலோகத்தின் தேவனே
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவீர் (2) என்பதை நாங்கள் அறிந்தோமே -2 ஓ...ஓஹோ...ஓ... ஓஹோ, அல்லேலூயா ஆமென் - (2)
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar