உமக்கென நான் வாழ்வேன்
umakkena naan vaazhven
உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே என்னை மறவாதிரும் என்றும் என் இயேசுவே என் இயேசுவே - 2
1. துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும் நான் உம்மை மறவேனய்யா...அ - 2 உம்மையே நம்பியே வாழ்ந்திடுவேன் - 2
உயிர் உள்ள நாளெல்லாமே - இயேசுவே -2 உமக்கென நான் வாழ்வேன் உமக்கென தான் வாழ்வேன்
2. கண்ணீரும் கவலையும் பெருகினாலும் நான் உம்மை தொழுவேனய்யா ...அ... - 2 உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன் - 2
3. வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும் நான் உம்மை துதிப்பேனய்யா..அ.... - 2 உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)