உம் சமுகமே முன் செல்லணுமே
um samugamae mun sellanumae
உம் சமுகமே முன் செல்லணுமே உம் பிரசன்னமே நன்மை செய்யணுமே
1.நான் உனக்கு முன்னே சென்று கோணலை செவ்வையாக்குவேன் நான் உன்னை பலப்படுத்தி சகாயம் பண்ணுவேன் என்றீர் - உம்
2. நான் உனக்கு முன்னே நின்று சத்துருவை துரத்திடுவேன் அநாதி தேவனே அடைக்கலம் உமது புயம் ஆதாரம் என்றீர் - உம்
3.நான் உனக்கு முன்னே போவேன் உன் காலை தள்ளாடவிடேன் உன்னைக் காக்கும் நான் உறங்கவில்லை உனது பக்கம் நிழலானேன் என்றீர் -உம்
4.இயேசுவே நீரே என் வைத்தியரே உமது சுகம் என்னில் இன்று தாருமே உமது கரம் என்னில் இன்று வையுமே - உம் பாத
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal