உம் பாதபடியில்
um paadhabadiyil
உம் பாதபடியில் என்னை நான் தாழ்த்துகிறேனே உம் பாதம் பணிந்து உம்மையே உயர்த்திடுவேனே
1.இயேசுவே நீரே என் இரட்சகர் நீர் இல்லாமல் என் வாழ்வு மலருமோ நீர் இல்லாமல் என் வாழ்வு உயரமோ - உம் பாத
2 .இயேசுவே நீரே என் கன்மலை உமது நிழலிலே மறைந்து கொள்ளுவேன் உமது சிறகிலே ஒளிந்து கொள்ளுவேன் - உம் பாத
3.இயேசுவே நீரே என் குயவனே எனது வாழ்வு உமது கையில் வனையுமே உம்மை போல் என்னை இன்று மாற்றுமே - உம் பாத
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal