உம் மார்பில் நான் சாய்ந்துவிட்டேன்
um maarbil naan saayndhuvitten
உம் மார்பில் நான் சாய்ந்துவிட்டேன் இதுவே என் நிம்மதி உம் கரத்தில் என்னை தந்துவிட்டேன் இதுவே என் நிம்மதி உம் பாதம் வந்து விழுந்துவிட்டேன் நீரே என் நிம்மதி என் பாரம் உம்மில் இறக்கி வைத்தேன் நீரே என் நிம்மதி
உலகம் தரும் நிம்மதி அது நிரந்தரம் இல்லையே பாவம் தரும் நிம்மதி அது முடிவு வேதனையே எங்கெங்கோ தேடினேன் எதிலும் நிம்மதி இல்லையே வந்தேனே உம் பாதமே கண்டேனே நிம்மதியே யாராலும் தராத எதினாலும் கிடைக்காத
உன்னை ருசித்த பின்பு வேறொன்றும் பிடிக்கலையே உம் அன்பை பார்த்த பின்பு எந்த அன்பும் பெரிதில்லையே உம்மை விடவே எதுவும் பெரிதாய் தோன்றவில்லையே உம் பாதம் ஒன்றே போதுமே வேண்டாமே வேறொன்றுமே வாழ்வெல்லாம் உம்மோடு வாழ்ந்தாலே போதும் அதுவே நிம்மதி
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia