உம் ஆவியை
um aaviyai
உம் ஆவியை ஊற்றுங்கப்பா உம் ஆசிரை ஊற்றுங்கப்பா முன்மாரி மழையை ஊற்றினீரே பின்மாரி மழையை ஊற்றுங்கப்பா
ஊற்றுங்கப்பா உம் ஆவியை ஊற்றுங்கப்பா அபிஷேகத்தை -(2)
1.மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீரே வாலிபர் மீது, கன்னியர் மீது பெரியோரின் மேலும் ஊற்றுங்கப்பா (சிறியோரின் மேலும் ஊற்றுங்கப்பா) -ஊற்றுங்கப்பா
2.தாகமுள்ள மாந்தர் மீது ஊற்றுவேன் என்றீரே வறண்ட நிலம் போல் தாகமே இல்லாத மாந்தரின் மேலும் ஊற்றுங்கப்பா எங்களின் மேலும் ஊற்றுங்கப்பா - ஊற்றுங்கப்பா
3.கிருபையின் ஆவி மன்றாட்டின் ஆவி ஊற்றுவேன் என்றீரே குடும்பத்தின் மீது சபையின் மீது ஊழியர் மேலும் ஊற்றுங்கப்பா தேசத்தின் மேலும் ஊற்றுங்கப்பா - ஊற்றுங்கப்பா
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal