உள்ளம் உருகியே
ullam urugiyae
உள்ளம் உருகியே உமதண்டை வருகிறேன் என் நேசரே என் இயேசுவே எனக்காறுதல் தாருமே -உள்ளம்
1.வருத்தப்பட்டு பாரம் -நான் சுமக்கும் வேளையிலே வல்ல கரத்தாலே -நீர் மீட்ட அன்பிற்காக
2.வாழ்வின் சுமையாலே சோர்ந்து நான் வாழ்கையிலே நேச கரம் கொண்டு -நீர் தேற்றின அன்பிற்காக
3.பாவ பாரத்தாலே ஈண்டு நான் வீழ்கையிலே தூய கரம் கொண்டு -நீர் தூக்கின அன்பிற்காக
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal