உள்ளம் துள்ளுதே என் உள்ளம்
ullam thulludhae en ullam
உள்ளம் துள்ளுதே என் உள்ளம் மகிழுதே இயேசு ராஜா பிறந்து விட்டாரே - நமக்காய் இயேசு ராஜா பிறந்து விட்டாரே - 2
பிறந்து விட்டாரே இயேசு பிறந்து விட்டாரே - 2
1. அவர் வானம் பூமி யாவையுமே படைத்தவராம் அவர் வல்லவரும் நல்லவரும் கிருபை உள்ளவராம் - 2
2. அவர் உலகத்திற்கே ஒளியாக இருப்பவராம் உலகில் நமக்காக பலியாக பிறந்தவராம் - 2
3. அவர் எப்பொழுதும் பரலோகத்தில் இருப்பவராம் அங்கு நம்மையும் வாழ வைத்திடவே பிறந்தவராம் - 2
4. அவர் உனக்காக எனக்காக பிறந்தவராம், பாவ இருள் நீக்கி நம்மை வாழ வைப்பவராம் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)