உலகில் மிகுந்த சந்தோஷத்தை
ulagil migundha sandhoshathai
உலகில் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் செய்தி கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர்தாமே தாவீதின் ஊர்தனில் பிறந்த தூயநற்செய்தி
1. தூதனும் அன்று நற்செய்திக் கூறிட ஆயர்கள் அங்கு விரைந்து சென்றிட மகிமையின் ராஜா மரிமகனாகவே தோன்றிட மகத்துவ காட்சிதனை கண்டார் உள்ளம்பொங்கிட ஆரிரரோ ஆரிரரோ ஆராரிரோ
2. நமக்கென பாரில் ஒரு பாலகன் பிறந்தார் நேசக்குமாரன் அருளிடப்பட்டார் உன்னத கர்த்தத்துவம் அவர்தோளின் மீதிலே உண்மையாய் என்றென்றும் நிலைத்தோங்கி நிற்குமே ஆரிரரோ ஆரிரரோ ஆராரிரோ
3. புறஜாதிகட்கு பிரகாசிக்கும் ஒளியாய் இஸ்ரவேலருக்கு மகிமையின் வரமாய் தோன்றிய இரட்சன்யத்தை சிமியோனும் கண்டிட தூயவர் புவிமீதினில் வந்தார் நலம் காத்திட ஆரிரரோ ஆரிரரோ ஆராரிரோ
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal