உலகெலாம் படைத்தவன்
ulagelaam padaithavan
உலகெலாம் படைத்தவன் தாள் போற்றி உயிரெல்லாம் வளமுடன் காப்பவன் தாள் போற்றி நேசத்தின் பாலமாய் நிலைத்தவன் தாள் போற்றி இயேசுவே தெய்வமே உந்தன் என்றும் போற்றி
நேபாளம் இயேசுவே - என் ஆசையெல்லாம் இயேசுவே ஆசையாய் என்னை தேடி வந்த பாச மலர் இயேசுவே
1. கோடை வெயிலில் வாடினேன் - குளிர் தென்றலாய் என்னை தேற்றினீர் பாவ சூழலில் மூழ்கினேன் - கரை சேரவே கரம் நீட்டினீர் ஆயனே தேவசேயன் - என் ஆள் வந்த ஐங்காயனே
2. வாடை காலத்து வசந்தமே - ஜீவ ஓடையாய் ஆவியூற்றுமே பேதை என் இருள் நீக்கியே - ஒளி ஆடை தந்து என்னை மாற்றுமே நாளெல்லாம் உம்மை வாழவே - மா கிருபையால் என்னை மூடுமே
3. மாமிசம் எனை வாட்டுது - தேவ ஆவியே வழி காட்டும் ஆவியில் நிறைவாகவே - உமை போற்றும் வரம் எனில் கூட்டமே - நீ வானில் வரும் அந்த நாளில் - உன் தூய திருமுகம் காணவே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam