உலகத்தின் பார்வையிலே
ulagathin paarvaiyilae
உலகத்தின் பார்வையிலே நான் வெறும் ஜீரோ - ஏசு அப்பாவின் பார்வையிலே நான் ஒரு ஹீரோ யாரென்ன சொன்னாலும் எனக்கு கவல இல்ல - அத சொல்பவரும் கூட எனக்கு எதிரி இல்ல
1. இத்தோட இவன் கத முடிஞ்சது என சொல்லி சிலபேர் பிரிஞ்சாங்க - இவன் செத்தேதான் போவான் என்றே எண்ணி சிலபேர் நெனச்சாங்க எத்தனைபேர் போனாலும் என்னைவிட்டு போகாம பலபேர் நின்னாங்க - நாங்க சாகிற வற இந்த சபையில இருப்பதா சத்தியம் பன்னாங்க
2. பாவியின் சபையினில் ஆவியில்லை - என்று தீவிரம் சொன்னாங்க - அங்க போறதில் எந்தப் பயனில்லை என்று பலரையும் தடுத்தாங்க - அந்த பரமனே மன்னிச்சு மறந்தபின் கூட பலகுறை சொன்னாங்க - யார் எத சொன்னபோதும் எங்க விசுவாங்க என்கூட நின்னாங்க
3. இனி இவன் உருப்பட போறதில்ல - என இதயத்தில் நெனச்சாங்க - இந்த மகிமையின் ராஜா திருச்சபை அழியும் என எதிர்பார்த்தாங்க அவர் செய்ய நினச்சது தடைபடாதென்கிற உண்மையை மறந்தாங்க - ஏசு கிருபையை அறிஞ்ச ஏழைகள் மாத்திரம் என்கூட இருந்தாங்க
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal