உலகத்தின் மீட்பர் இன்று
ulagathin meetpar indru
உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார் பெத்லகேம் தொழுவத்திலே தாழ்த்தப்பட்ட நிலையிலே மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார்-2
வணங்கி அவரை உயர்த்திடுவோமே அவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமே இரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனை ஸ்தோத்தரித்து போற்றிடுவோமே-2
1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார் ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் நித்திய பிதா நம்மோடிருக்கிறார்-2-வணங்கி
2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும் சமாதான பிரபு நம்மோடிருக்கிறார்-2-வணங்கி
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)