உலகம் உன்னை உயர்த்தி
ulagam unnai uyarthi
உலகம் உன்னை உயர்த்தி விட்டாள் மயங்கி விடாதே மனிதா - விழுந்து விடாதே, அது உயர்த்தி உன்னை கவிழ்த்துவிடும் மறந்தும் இருந்தும் பாவங்கள் உன்னை தொடர் - உலகம்
1. பாரில் பல புகழ் தேடி வரும் பணமும் உறவும் பறந்து வரும் பாரின் பட்டங்களும் சேர்த்த செல்வங்களும் தேவ வீட்டில் உன்னை சேர்க்காது மறந்தும் - உலகம்
2. காணும் உலகினை படைத்தவரே கருணை வடிவம் உடையவரே மேன்மை வெறுத்து நம் பாவம் கழுவிட தாழ்மை உரு கொண்டு தவழ்ந்தாரே மறந்தும் - உலகம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam