உலகம் உலகம் உலகம்
ulagam ulagam ulagam
உலகம் உலகம் உலகம் - இது ஏமாற்றும் உலகம் உனது உழைப்பை உறிஞ்சி உறிஞ்சி மயக்கி உயிரை பிடுங்கி அழிக்கும் உலகம் உலகம் திருட்டு உலகமே - உலகம்
1. உடலை மனதை கெடுக்கும் மதுவை கொடுத்து குடும்ப உறவை கெடுக்கும் கொடிய பழக்கம் உனக்கு ஏனடா- புது வாழ்வு கொடுக்கும் புதிய செய்தி உனக்கும் எனக்கும் ஏற்ற செய்தி இயேசு நமக்கு தருகிறாரடா
2. பதறி பாவ குழியில் விழுந்து பாழும் உலகில் மயங்கிடாமல் புதிய வாழ்வு அடைய விருப்பமா - உனை புதிய மனிதனாக்கி தூய தேவனுடைய பிள்ளையாக்கி முழுமை வாழ்வு தருகிறாரடா
3. போதும் போதும் மாய உலகம் நிலைத்திடாமல் அழிந்துபோகும் உனக்கதின் மேல் மயக்கம் ஏனடா - இனி புதிய வானம் புதிய பூமி தூதர் கூட்டம் சேவை செய்யும் நித்திய வாழ்வு நமக்குதானடா
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam