உலகை நம்பாதே மனமே
ulagai nambaadhae manamae
உலகை நம்பாதே மனமே -2 இருந்தால் பலர் வருவார் இல்லையென்றால் யார் வருவார் -2 இருந்தாலும் இல்லையென்றாலும் என் இயேசு கூட வருவார் -2
1. கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும் சூழநிற்கும் உறவினர்களும் (சொந்தங்களும் ) உன் உடலைவிட்டு ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ
2. சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த மாளிகையும் சுற்றி நிற்க்கும் நிலங்களும் செத்து மடிந்து நீ (நாம்) படையிலே போகும் போது உன்னோடு வந்திடுமோ
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj
- சாவில்லாத வீடு அதுsaavillaadha veedu adhuSis. Clara Kanagaraj