அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்
adhisayar yesu arpudhamellaam
அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு என்னரும் அற்புதம் செய்தார் அதிசயம் அதிசயம்
கானாவூர் திருமணம் வேளையின் போது நீரை திராட்ச ரசமாய் மாற்றி - 2 விருந்தினர் அருந்த மகிமை செய்தார் விந்தையை எண்ணிய மக்கள் வியந்தனர்
ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் - 2 குருடர் செவிடர் வியாதி கண்டோர் குறைகளை நீக்கியே அருளினை செய்தார்
மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார் மகிமை தேவன் கிருபையைக் கண்டார் பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி நாமும் செல்வோம் அவர் வழி நடந்து
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb
Gm Bb Cm
Fm Gm
Bb Cm
Bb Cm
Cm Gm
Cm G# Cm
Cm Fm
Cm G# Cm
Cm Gm
Cm G# Cm
Cm Fm
Cm G# Cm
Cm Gm
Cm G# Cm
Cm Fm
Cm G# CmRelated songs
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj
- சாவில்லாத வீடு அதுsaavillaadha veedu adhuSis. Clara Kanagaraj