எரியுதுபார் அக்கினி
eriyudhubaar akkini
எரியுதுபார் அக்கினி கந்தக கடலே அங்கே துடிக்குதுபார் பாவம் செய்த உடலே [அங்கே]
1. பாவத்தையே எடுத்து நாங்க சொன்னா ரொம்ம கோபத்தோடு வெறுத்து தள்ளும் மனமே - [x2] மனந்திரும்பு என்று வேதம் சொன்னா - 2 மனம் போனபடி திட்டுகின்ற ஜெனமே - 2
2. வசங்களை எடுத்து நாங்க சொன்னா மிக விசனத்தோடு கேலி செய்யும் மனமே - [x2] நல்ல வழி என்று நாங்க சொன்னா - 2 நீங்க வந்தவழியே போங்கள் என்ற ஜெனமே - 2
3. நித்தியம் தான் உண்டு என்று சொன்னா அது நிச்சயமாய் இல்லை என்ற மனமே சத்தியம் தான் மீட்டும் என்று சொன்னா நீங்கள் பைத்தியமோ என்றுரைக்கும் ஜெனமே
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj
- சாவில்லாத வீடு அதுsaavillaadha veedu adhuSis. Clara Kanagaraj