கல்மனமே கல்மனமே
kalmanamae kalmanamae
கல்மனமே கல்மனமே உன் மனம் உருகளையோ உத்தமர் இயேசு உயிர்விடக்காரணம் உனக்கும் புரியலையோ
கோழிதன் குஞ்சிகளை தன் செட்டையில் சேர்ப்பதுபோல் - 2 கொள்கொதா மலையில் கோரகாட்சியை கொண்டார் உனக்காக
கல்மனமே கல்மனமே உன் மனம் உருகளையோ உன் மனம் உருகளையோ
1. எத்தனை அன்பு வைத்தே ஆளுகை செய்யவந்தார் - 2 அத்தனை அன்பையும் அறிந்திடாமல் நீ அழிவுப்பாதை சென்றாயே - 2 இப்பொழுதாவது இப்பக்கம் திரும்பி வா - 2 இரட்சிப்பின் பாதையில் இரத்தம் புரண்டோடுதே - 2
2. வாரினால் அடிப்பட்டே வன்சிலுவை சுமந்தே - 2 வாஞ்சகர் மத்தியில் தொங்கினாரே அன்று நெஞ்சமே நொந்திடுதே - 2 வல்லப்பிதாவே மன்னியும் இவர்களை - 2 கல்வாரி சிலுவையில் கர்த்தர் கதரினாரே - 2
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- சாவில்லாத வீடு அதுsaavillaadha veedu adhuSis. Clara Kanagaraj