கண்ணிருக்கும் பொழுதே
kannirukkum pozhudhae
கண்ணிருக்கும் பொழுதே படித்து விடு கர்த்தரின் வேதத்தை அறிந்து விடு நெஞ்சிருக்கும் போதே நினைத்து விடு நினைவினில் நல்லதை நிலைக்க விடு - கண்ணிருக்கும்
ஆபத்து நாட்களில் வேத வார்த்தைகள் அரண் போல் காத்துவிடும்...ஆ...ஆ சோதனையான நாட்களிலெல்லாம் ஆ...ஆ...ஆ விழியிடை கண்ணீர் துடைத்துவிடும் - 2
வேதத்தின் வார்த்தைகள் உன் பாதைக்கு என்றும் தீபமாய் இருந்து விடும்...ஆ...ஆ... வாதை நோய் துன்பம் வந்திடும் போது ...ஆ...ஆ... வாசலில் அதனை நிறுத்திடும் - 2
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj
- சாவில்லாத வீடு அதுsaavillaadha veedu adhuSis. Clara Kanagaraj