ஆனந்தம் எனக்கு கிடைத்தது
aanandham enakku kidaithadhu
ஆனந்தம் எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையே மாறியது என் உள்ளத்தில் இயேசு வந்தார் என் வாழ்க்கையின் ராஜாவானார்
கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன் எவ்வளவு எவ்வளவு அன்பானவர் உலகம் முழுவதிலும் கண்டதில்லை இயேசுவின் அன்பினை போல
என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது இயேசுவை என்றும் தொடர்கின்றது என்னை அழைத்து நன்மை செய்தார் எந்நாளும் துதித்திடுவேன்
கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன் கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே இயேசு என் மீட்பரானார்
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj
- சாவில்லாத வீடு அதுsaavillaadha veedu adhuSis. Clara Kanagaraj