எதை நீ அறுக்க
edhai nee arukka
எதை நீ அறுக்க போகின்றாய் என்பதை இன்றே சிந்தித்து பார் நண்பா! நண்பா!! நண்பா!!!
குடித்து வெறித்து மயங்குகிறார் கூத்து நடனம் ஆடுகின்றாய் நடிக்கும் படிங்களை நாடுகின்றார் நாசத்தின் பாதையில் ஓடுகின்றார்
பணமும், பதவியும் பறந்திடுமே பிணமாய் நீயும் படுக்கையிலே இனமும் ஜனமும் கதறிடுமே இருண்ட வாழ்க்கை தொடர்ந்துடுமே நண்பா இருண்ட வாழ்க்கை தொடர்ந்துடுமே
எதை நீ உலகில் விதைத்தாயோ அதையே நீயும் அறுத்திடுவாய் சத்தியம் தன்னை விதைத்திடுவாய் நித்திய வாழ்வை அறுத்திடுவாய்
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj
- சாவில்லாத வீடு அதுsaavillaadha veedu adhuSis. Clara Kanagaraj