சாவில்லாத வீடு அது
saavillaadha veedu adhu
சாவில்லாத வீடு அது சஞ்ஜலம் இல்லா வீடு சத்தியமான வீடு அது நிதிதியமான வீடு - 2 உனக்கும் எனக்கும் இயேசு அப்பா கட்டிவெச்சாருங்க அந்த வீட்டுக்குள்ளே நம்மைத்தவிர யாருங்க - 2
1.அப்பா அம்மா அண்ணன் தம்பி சொந்தமில்லேங்க அக்கம் பக்கம் உறவினர்கள் பந்தமில்லேங்க - 2 மாமியாரும் மருமகளும் சண்டையில்லேங்க மண்ணவராம் இயேசு அப்பா கட்டிவெச்சாருங்க - சாவில்லாத வீடு
2. நகையும் நட்டும் உடையும் பட்டும் அங்கே இல்லேங்க புகையும் வெற்றிலை பிராத்திக்கடை அங்கே இல்லேங்க - 2 சினிமா நாடகம் நாட்டியமும் அங்கே இல்லேங்க இனிமையான இயேசு அப்பா கட்டின வீடுங்க - சாவில்லாத வீடு
3. தண்டல்காரன் தடியகாரன் அங்கே இல்லேங்க கலகம் மிரட்டு திருட்டுகளும் அங்கே இல்லேங்க - 2 பயமில்லாமல் துயரமில்லா வாழும் வீடுங்க பரமன் இயேசு பரவசமாய் கட்டின வீடுங்க - சாவில்லாத வீடு
4. பயமில்லாமல் பரிசுத்தவான் தங்கும் வீடுங்க தேவனோடு ஆனங்தமாய் துங்கும் வீடுங்க - 2 ஜீவத்தண்ணீர் தாகம் தீர்க்கும் தங்க வீடுங்க ஆவல்தீர அன்பர் இயேசு தந்த வீடுங்க - சாவில்லாத வீடு
Related songs
- அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்adhisayar yesu arpudhamellaamSis. Clara Kanagaraj
- ஆனந்தம் எனக்கு கிடைத்ததுaanandham enakku kidaithadhuSis. Clara Kanagaraj
- உலகை நம்பாதே மனமேulagai nambaadhae manamaeSis. Clara Kanagaraj
- எதை நீ அறுக்கedhai nee arukkaSis. Clara Kanagaraj
- எரியுதுபார் அக்கினிeriyudhubaar akkiniSis. Clara Kanagaraj
- எல்லாமே மண்ணு தானியellaamae mannu thaaniyaSis. Clara Kanagaraj
- கண்ணிருக்கும் பொழுதேkannirukkum pozhudhaeSis. Clara Kanagaraj
- கல்மனமே கல்மனமேkalmanamae kalmanamaeSis. Clara Kanagaraj