உலக இன்பம் வேண்டாம்
ulaga inbam vendaam
உலக இன்பம் வேண்டாம் - எங்கள் உன்னதர் இயேசுவே போதும் நிலையில்லாத வாழ்வே வேண்டாம் நித்தமும் இயேசுவே போதும்
உலகில் காணும் யாவும் ஒருநாள் அழியும் உள்ளம் காணும் இன்பம் யாவும் அழியும்
1. பிறக்கும்போது எவனும் எதையும் கொண்டுவருவதில்லை - உயிர் பிரியும்போது எவனும் எதையும் கொண்டுசெல்வதில்லை புல்லின் பூவைப்போல நம் வாழ்வு நிலையற்றதென எண்ணி - அவர் பாதம் தொழுவோம் நாளுமே
2. உலகை நியாயம் தீர்க்க தேவன் வருகின்ற நாளிலே - எந்த உறவும் பணமும் புகழும் எதுவும் துணையாய் நிற்பதில்லை பரலோகில் இன்பம் காண புவிமீதில் நாம் வாழும் இந்நாளில் பரனேசு பாதம் நாடுவோம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal