உபத்திரவம் இலேசானது
ubathiravam ilesaanadhu
உபத்திரவம் இலேசானது - அதி சீக்கிரத்தில், நீங்கி போனது நுகத்தடிகள் மெதுவானது - என்றும் அவர் சுமைகள் இலகுவானது
1. அவர் கிருபை போதுமானது - மலை விலகினாலும் விலகாது வானம் பூமி உயரம் காட்டிலும் - இங்கு அவர் கிருபை பெரிதானது
2. தேவ அன்பு ஒழியாது - நம் பாவம் போக்கும் நதியானது அன்னை தந்தை அன்பை காட்டிலும் கல்வாரி அன்பு மேலானது
3. வேத வசனம் உயர்வானது - தெளி தேனிலும் அதி ருசியானது ஏழுமுறை மண் குகையில் உருக்கின - நல்ல வெள்ளியைப்போல் தூய்மையானது.
4. ஊக்கமான ஜெபமானது - நம் வாழ்வில் மிகுந்த புலனானது ஜெபிக்கும் மனிதர் வாழ்க்கையானது - என்றும் தோல்விகளை காணாதது.
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam